top of page

IN THE NEWS

இயற்கையை நேசிக்கும் 'இறக்கை கண்மணி'

Featured in an article of Dinamalar (Tamil) - Madurai Edition on November 15, 2020. Extending my gratitude to Mr. Sivan, the Journalist.

Dinamalar%20Madurai%20edition_edited.jpg

வலசை காலத்தில் சேலத்திற்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்க போஸ்டர் ஒட்டி விழிப்புணர்வு.

On October 09, 2020, Our work as well as an interview on poster affixing and outreach programs for children was telecasted on the News7Tamil channel, Facebook, and Instagram page of News7Tamil. Interviewed by Mr. Nethaji from Valapady. Click here for the clipping from the telecasted news.

News7Tamil.jpg

சேலம் மாவட்டத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை போஸ்டர் ஒட்டி வரவேற்கும் மக்கள்

In Maalaimurasu on September 21, 2020.

Maalaimurasu_edited.jpg

வெளிநாட்டு பறவைகளை வரவேற்க சுவரொட்டி

Welcoming migratory birds with posters in  Tamil news daily–Kaalaikathir on Sep 22, 2020.

news-2-768x495.jpg

வெளிநாடுகளில் இருந்து சேலத்துக்கு வலசை வரும் பறவைகளை வரவேற்று விழிப்புனர்வு. இளம் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி.

In The Hindu Tamil on Sep 22, 2020.

news-1-768x462.jpg

வலசை காலத்தில் சேலத்திற்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்க போஸ்டர் ஒட்டி விழிப்புணர்வு.

Welcoming migratory birds with posters in  Tamil news daily–Dinakaran on Sep 21, 2020.

news-3-768x1597.jpg

குரல்கள் - பறவைகள் மீது அப்படியொரு காதல்!

Featured in Kaalaikadhir Newspaper on August 03, 2020.

kaalaikadhir

கேமரா காதலி 'இறக்கை கண்மணி'

Featured in Kumutham Snehidhi Magazine, Pages 78,79 (குமுதம் சிநேகிதி - பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இதழ்) on July 20, 2020. Extending my gratitude to Mr. Gandhi Raja G from Kumutham.

Kumudham_edited.jpg

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு கணக்கெடுப்பில் 75 வகையான ஓரிடவாழ் பறவையினங்கள் கண்டுபிடிப்பு. பதிவு செய்ததில் தேசிய அளவில் முதலிடம்.

Endemic Bird Day 2020 in Tamil news daily–Dinakaran on May 11, 2020.

ebd-2020-sof-dinakaran.jpg

​ஓரிடவாழ் பறவைகள் கணக்கெடுப்பு, தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்.

Endemic Bird Day 2020 in Tamil news daily–Kaalai Kadhir on May 11, 2020.

ebd-2020-sof-kalaikadhir.jpg

Rare birds sighted in Salem on Endemic Bird Day

In THE HINDU on May 13, 2019.

ebd-2019.jpg

185 species recorded during Pongal Bird Count

In THE HINDU on January 25, 2019.

2019-jan-25 (1).jpg

அறிய வகை பறவைகள் கண்டுபிடிப்பில் சேலம் முதலிடம்

In Tamil news daily ‘KAALAIKKATHIR’ (Salem edition) on January 25, 2019.

kaalaikadhir.jpg

பறவையைத் தொடரும் சேலத்துப் பெண்கள்

On the occasion of International Women’s Day, Salem Ornithological Foundation has featured the prominent women birders of Salem as well as the names of others in an exclusive article. I have been featured in the article of The Hindu, Tamil (இந்து தமிழ், திசை - உயிர் மூச்சு on May 11, 2019)

The Hindu
In the News: Team Members
bottom of page